1997இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிலகம் 27 ஆண்டுகளைக் கடந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இப்பயிலகம் தமிழக அரசின் நிரந்தர அங்கீகாரம் பெற்றது. இப்பயிலகத்தில் 100க்கணக்கான மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள்.
மேலும் இப்பயிலகத்தில் தட்டச்சு தமிழ் ஆங்கிலம் மற்றும் COA தேர்ச்சி பெற்ற மாணவர்கள் TNPSC தேர்வு எழுதி தமிழக அரசின் வேலை வாய்ப்பினையும் பெற்றுள்ளார்கள் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்பயிலகத்தின் சிறப்பம்சம் சிறப்பான பயிற்சி, மாணவர்களின் வசதிக்கேற்ப தட்டச்சு பயில நேரம் அளித்தல் மற்றும் கட்டுப்பாடு முதலியவையே.
S.P. சத்தியமூர்த்தி, B.Sc., B.Ed.,
உரிமையாளர் மற்றும் முதல்வர்
2024 All Rights Reserved. Design by RAGAVI